وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் வானம் அகற்றப்படும் போது,
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானம் கழட்டப்பட்டு, பிடுங்கப்பட்டு, பிறகு சுருட்டப்படும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi11. அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.