فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நரகம்தான் (அவனுக்கு) தங்குமிடம் ஆகும்.
Tamil Translation - Omar Sharif(அவனுக்கு) நிச்சயமாக நரகம்தான் தங்குமிடம் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi39. அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்.