وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீந்துவோர் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifநீந்துவோர் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi3. (ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக!