فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.
Tamil Translation - Omar Sharifஆக, (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. (மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்.