كَلَّا سَيَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல (அவர்கள் அதை விரைவில்) அறிவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவ்வாறல்ல! (அவர்கள் அதை) விரைவில் அறிவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.