ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் அவர்கள் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள்.
Tamil Translation - Omar Sharifஅதில் அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்கிறார்கள். (அவர்களில் ஒருவர் மறுமை உண்டு என்றும்; இன்னொருவர் மறுமை இல்லை என்றும் கூறுகிறார்.)
Tamil Translation - Abdulhamid Baqawi3. அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.