caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mursalaat அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 33 · 77:5

فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகிற (வான)வர்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகிற (வான)வர்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70