caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mursalaat அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 33 · 77:18

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.
Tamil Translation - Omar Sharifஇவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70