لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎந்த நாளுக்காக அவர்கள் நேரம் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?
Tamil Translation - Omar Sharifஎந்த நாளுக்காக அவர்கள் நேரம் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?
Tamil Translation - Abdulhamid Baqawi12. (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?