caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mursalaat அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 33 · 77:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதொடர்ச்சியாக வீசுகிற காற்றுகள் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifகாலத்தில் ஒரு பகுதி நேரம் மனிதனுக்கு (இப்படி) வரவில்லையா, (அந்த நேரத்தில்) நினைவு கூறப்படுகின்ற (-பேசப்படுகின்ற) ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை?
Tamil Translation - Abdulhamid Baqawi1. நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70