فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிலிருந்து ஆண், பெண் ஜோடிகளை அவன்தான் ஆக்கினான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவனிலிருந்து ஆண், பெண் இனத்தவர்களை அவன் படைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi39. ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்.