وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.
Tamil Translation - Omar Sharifஎனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.