وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இது (உலகை விட்டு நாம் பிரியப் போகின்ற) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக இது (உலகை விட்டு போவதற்குரிய) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,
Tamil Translation - Abdulhamid Baqawi28. எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.