وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் (விகாரமாக) இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.