فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.
Tamil Translation - Omar Sharifஅதுதான் அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.