caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muddaththir அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 4 · 74:7

وَلِرَبِّكَ فَٱصْبِرْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!
Tamil Translation - Omar Sharifஇன்னும், உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi7. உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70