بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபோர்வை போர்த்தியவரே!
Tamil Translation - Omar Sharifபோர்வை போர்த்தியவரே!
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே! வஹ்யின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!