وَمَكَرُوا۟ مَكْرًا كُبَّارًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மிகப் பெரிய சூழ்ச்சி செய்தார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (இந்த மார்க்கத்தை எதிர்ப்பதற்கு) மிகப் பெரிய சூழ்ச்சி செய்தார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. பெரும் பெரும் சூழ்ச்சிகளையும் (எனக்கெதிராக) செய்கின்றனர்.