caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ma'aarij அத்தியாயம், வசனம் 26

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 79 · 70:26

وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் கூலி நாளை உண்மைப் படுத்துவார்கள்,
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் (தீர்ப்பு கொடுக்கப்படும்) கூலி நாளை உண்மைப்படுத்துவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மை என்றே நம்புகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70