ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் தொழுகையில் நிரந்தரமாக இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் தங்கள் தொழுகையில் நிரந்தரமாக இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்.