وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக தள்ளப்பட்டனர்.
Tamil Translation - Omar Sharifசூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக தள்ளப்பட்டனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi120. அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர்,