caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:23

قُطُوفُهَا دَانِيَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஅதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70