فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருப்பார்,
Tamil Translation - Omar Sharifஆக, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில்,
Tamil Translation - Abdulhamid Baqawi21. ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்,