caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:20

إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன்.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi20. நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70