مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு என்ன ஆனது எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்.
Tamil Translation - Omar Sharifஉங்களுக்கு என்ன ஆனது, எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்?
Tamil Translation - Abdulhamid Baqawi36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கிறீர்கள்?