فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக சென்றனர்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக புறப்பட்டு சென்றனர்,
Tamil Translation - Abdulhamid Baqawi23. (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டே சென்றார்கள்.