فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.
Tamil Translation - Omar Sharifஅ(ந்த தோட்டமான)து கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi20. பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று.