وَلَا يَسْتَثْنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை.
Tamil Translation - Omar Sharif“அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi18. எனினும், ‘இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை.