فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!
Tamil Translation - Omar Sharifஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi96. ஆகவே (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக!