caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 94

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:94

وَتَصْلِيَةُ جَحِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கிடைக்கும்).
Tamil Translation - Omar Sharifநரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கூலியாக இருக்கும்).
Tamil Translation - Abdulhamid Baqawi94. இன்னும், நரகத்தில் தள்ளப்படுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70