caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 90

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:90

وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, (இறந்தவர்) வலப்பக்கம் உடையவர்களில் (ஒருவராக) இருந்தால்,
Tamil Translation - Omar Sharifஆக, (இறந்தவர்) வலது பக்கம் உடையவர்களில் உள்ளவராக இருந்தால்,
Tamil Translation - Abdulhamid Baqawi90. (அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70