أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!
Tamil Translation - Omar Sharifஆக, நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi68. நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா?