أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!
Tamil Translation - Omar Sharifநீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi58. நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?