caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 34

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:34

وَفُرُشٍ مَّرْفُوعَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉயர்வான விரிப்புகளிலும் (இருப்பார்கள்).
Tamil Translation - Omar Sharifஉயர்வான விரிப்புகளிலும் வலது பக்கம் உடையவர்கள் இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.) உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70