caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 29

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:29

وَطَلْحٍ مَّنضُودٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகிலும்,
Tamil Translation - Omar Sharifகுலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகிலும்,
Tamil Translation - Abdulhamid Baqawi29. (நுனி முதல்) அடி வரை குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70