وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மனம் விரும்புகின்றவற்றின் பறவை மாமிசங்களுடனும் (அந்த சிறுவர்கள் சுற்றுவார்கள்).
Tamil Translation - Omar Sharifஅ(ந்த நல்ல)வர்கள் மனம் விரும்புகின்ற பறவைகளின் மாமிசங்களுடனும் (சிறுவர்கள் சுற்றுவார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi21. விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்).