caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Rahmaan அத்தியாயம், வசனம் 70

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 97 · 55:70

فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றில் (குணத்தால்) சிறந்த பெண்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவற்றில் (குணத்தால்) மிக சிறப்பானவர்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi70. அவற்றில், சிறந்த குணமுடைய அழகிகள் உள்ளனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70