caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Rahmaan அத்தியாயம், வசனம் 52

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 97 · 55:52

فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٍ زَوْجَانِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவை இரண்டிலும் எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் உண்டு.
Tamil Translation - Omar Sharifஎல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் அவை இரண்டிலும் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi52. அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70