caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Rahmaan அத்தியாயம், வசனம் 43

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 97 · 55:43

هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பிக்கின்ற நரகமாகும்.
Tamil Translation - Omar Sharifஇதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பித்த நரகமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70