كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் மீது இருக்கின்ற எல்லோரும் அழிபவர்கள்தான்.
Tamil Translation - Omar Sharifஅதன் மீது இருக்கிற எல்லோரும் அழிந்துவிடுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தேபோகும்.