وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎல்லா சிறியவையும் பெரியவையும் எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்களுக்கு கூலி கொடுக்கப்படும்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அவர்கள் செய்த) சிறியவை, பெரியவை (என) எல்லா (செயல்களு)ம் (அதில்) எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi53. சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப்பட்டிருக்கும்.