كَذَّبَتْ ثَمُودُ بِٱلنُّذُرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Omar Sharifஸமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. (இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்ட ஸாலிஹ் நபியையும் நமது) எச்சரிக்கைகளையும் பொய்யாக்கினர்.