caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qamar அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 37 · 54:16

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?!
Tamil Translation - Omar Sharifஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
Tamil Translation - Abdulhamid Baqawi16. எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70