وَأَنتُمْ سَٰمِدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்களோ (அதை) அலட்சியம் செய்பவர்களாக (-கவனமற்றவர்களாக, புறக்கணித்தவர்களாக, பெருமைபிடித்தவர்களாக, கவிபாடியவர்களாக) இருக்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifநீங்களோ (அதை) அலட்சியம் செய்பவர்களாக (-கவனமற்றவர்களாக, புறக்கணித்தவர்களாக, பெருமைபிடித்தவர்களாக, கவிபாடியவர்களாக) இருக்கிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. (இதைப் பற்றி) நீங்கள் கவலையற்று இருக்கிறீர்களே!