caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Najm அத்தியாயம், வசனம் 59

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 23 · 53:59

أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇந்த குர்ஆனினால் நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (-இதை கேலி செய்கிறீர்களா?)
Tamil Translation - Omar Sharifஆக, இந்த குர்ஆனினால் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? (-குர்ஆன் ஓதப்படும்போது அதை கேலி செய்கிறீர்களா?)
Tamil Translation - Abdulhamid Baqawi59. இதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70