caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Najm அத்தியாயம், வசனம் 57

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 23 · 53:57

أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநெருங்கி வரக்கூடிய (-மறுமையான)து நெருங்கிவிட்டது.
Tamil Translation - Omar Sharifநெருங்கி வரக்கூடிய (-மறுமையான)து நெருங்கிவிட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi57. தீவிரமாக வரவேண்டிய (உலக முடிவு) காலம் நெருங்கி விட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70