وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நிச்சயமாக தனது முயற்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக தனது முயற்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும்.