بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது,
Tamil Translation - Omar Sharifதூர் மலை மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!