وَكَمْ أَرْسَلْنَا مِن نَّبِىٍّ فِى ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுந்தியவர்களில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம்.
Tamil Translation - Omar Sharifமுன்னோரில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (உங்களைப் போன்று சென்றுபோன உங்கள்) முன்னோர்களுக்கும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பியிருக்கிறோம்.