وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(சொல்லாலும் கருத்தாலும்) தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif(சொல்லாலும் கருத்தாலும்) தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi2. தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!